வவுனியா View All →

வவுனியா மேல் நீதிமன்றில் கொலை குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டவருக்கு மரணதண்டனை விதிப்பு

goods

By   4 days ago

வவுனியா மேல் நீதிமன்றத்தில் நேற்றுமுன்தினம் (29.7) கொலை குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட 32 வயதான இளைஞனொருவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

Read More →

சவூதிக்கு பணிப்பெண்ணாகச் சென்ற வவுனியா பெண் மரணம்

Saudi_Arabia_(orthographic_projection).svg

By   4 days ago

சவூதி அரேபியாவில் வேலைவாய்ப்பு பெற்றுச்சென்ற 36 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயான தனது மகள், தான் பணிபுரிந்த இடத்தில் கழுத்து அறுபட்டு உயிரிழ்ந்துள்ளதாக, வவுனியா சிதம்பரம் அகதிமுகாமில் வசிக்கும் சத்திவேல் பொன்மலர் (வயது 60) தெரிவித்துள்ளார். உயிரிழந்த மகள் தொடர்பில் பக்கசார்பற்ற மரண விசாரணையை முன்னெடுக்க சடலத்தை நாட்டுக்கு கொண்டுவந்து தரும்படி அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். வவுனியா, சிதம்பரம் அகதி முகாமில் இருந்து சவூதி அரேபியாவின் தமாம் நகரத்தில் உள்ள வீட்டுக்கு பணிப்பெண்ணாக சென்ற சுப்பா கமலாதேவி(வயது […]

Read More →

ஓட்டை கொட்டகைக்குள் கல்வி கற்கும் வவுனியா இறம்பைக்குளம் நடராஜானந்தா வித்தியாலய மாணவர்கள்

news

By   1 week ago

வவுனியா, ஓமந்தை நடராஜானந்தா வித்தியாலய மாணவர்கள் ஒட்டை கொட்டகை ஒன்றினுள் கல்வி கற்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. யுத்தம் காரணமாக 20 வருடகங்களாக வேறு பாடசாலைகளுடன் இணைந்து செயற்பட்ட இப் பாடசாலை மீள்குடியேற்றத்தின் பின் 2013 ஆம் ஆண்டு மீண்டும் தனது சொந்த இடத்தில் சிறிய கொட்டில் ஒன்றுடன் இயங்க ஆரம்பித்தது. இப் பாடசாலைக்கு என ஒரு ஓலைக் கொட்டகை ஒன்று அமைத்து கொடுக்கப்பட்டு தரம் 5 வரையான மாணவர்கள் கல்வி கற்று வந்தனர். தற்போது அந்த […]

Read More →

வவுனியாவில் வயோதிபர் ஒருவர் சடலமாக மீட்பு

unnamed-296-600x450

By   1 week ago

வவுனியாவில் வயோதிபர் ஒருவர் சடலமாக மீட்பு வவுனியா தோணிக்கல் ஆலடியில் பூட்டிய கடை ஒன்றிக்கு முன்னால் நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்டார். இவ் விடயம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது நேற்று காலை வவுனியா பொது வைத்தியசாலைக்கு கிளினிக் சென்று விட்டு வீடு திரும்பிய கருப்பன்குமாரன் வயது 72 என்பவர் கடைக்கு முன்னாக உறங்கிய நிலையில்சடலமாக மீட்கப்பட்டார்.

Read More →

வவுனியா வைத்தியசாலையில் மருந்து திருடிவர் பொலிசாரிடம் சிக்கினார்

18138

By   2 weeks ago

வவுனியா பொது வைத்தியசாலையில் உள்ள மருந்தகத்தில் ரெமடோல் மருந்துப் பெட்டி 21 ஆம் திகதி ஒரு பெட்டியும் மறுநாள் 22 ஆம் திகதி 5 பெட்டியும் களவாடப்பட்டது. வவுனியா பொது வைத்தியசாலையில் நோயாளியை பராமரிக்க வந்தவர் ஒருவராலே இவ் மருந்துப் பெட்டிகள் திருடப்பட்டதாகவும் திருடியவரை ஆதாரத்துடன் வைத்தியசாலையில் பணியாற்றியவர்களின் உதவியுடன் வவுனியா பொலிஸ்நிலைய உப பொலிஸ் அத்தியட்சகர் பியங்கர மற்றும் ஜெயப்பிரகாஸ் டிசநாயக்கா ஆகிய பொலிசாரால் இன்று கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

Read More →

வவுனியாவில் பலர் முன்னிலையில் இளைஞன் மீது கத்திக்குத்து!

P1180027-e1437651425370

By   2 weeks ago

வவுனியா, கண்டிவீதியில் உள்ள பஸ் தரிப்பிடத்திற்கு முன்னால் நின்ற இளைஞன் மீது ஆட்டோவில் வந்த நபர்கள் கத்தியால் குத்தியதில் படுகாயமடைந்த இளைஞன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று மதியம் 3 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, கண்டிவீதியில் பிராந்திய சுகாதார நிலையத்திற்கு முன்னால் உள்ள பஸ் தரிப்பிடத்திற்கு முன்னால் தனது மனைவியை மோட்டர் சைக்கிளில் அழைத்து வந்து இறக்கிவிட்டு அங்கு நின்ற வேளை, ஆட்டோ ஒன்றில் வந்த சிலர் அவ் இளைஞன் […]

Read More →

வவுனியா நெடுங்கேணியில் நஞ்சுஅருந்தி வயோதிபர் தற்கொலை

i3

By   2 weeks ago

வவுனியா நெடுங்கேணியில் நஞ்சுஅருந்தி வயோதிபர் தற்கொலை செய்துகொண்டுள்ளார் இவ் தற்கொலைச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது கடந்த 16 திகதி இரவு நஞ்சருந்தி குறித்த வயோதிபர் நெடுங்கேணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.நெடுங்கேணியை சேர்ந்த கந்தையா செல்வராசா என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார் . பின்பு மேலதிகசிகிச்சைக்காக அன்றைய தினமே வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 19 திகதி சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார் இவரது மரணம் தொடர்பான விசாரணைகளை மரணவிசாரணை அதிகாரி சிவநாதன் கிசோர் மேற்கொண்டார். இவரது மரணம் தற்கொலையென […]

Read More →

சட்டவிரோத கருக்கலைப்பால் தாய் மரணம்: வைத்தியசாலை சிற்றூழிய பெண் கைது

abortion

By   2 weeks ago

வவுனியாவில் சட்டவிரோத கருக்கலைப்பு காரணமாக குடும்ப பெண் ஒருவர் மரணமடைந்தமை தொடர்பில் வவுனியா வைத்தியசாலை சிற்றூழியப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சட்டவிரோதமாக கருக்கலைத்த போது ஏற்பட்ட அதிகரித்த இரத்த போக்கு காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குடும்ப பெண் ஒருவர் கடந்த சனிக்கிழமை மரணமடைந்தார். இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட வவுனியா பொலிசார் வவுனியா வைத்தியசாலையில் சிற்றூழியராக கடமையாற்றும் பெண் ஒருவரை கைது செய்துள்ளனர். குறித்த குடும்ப […]

Read More →

சினிமா View All →

லதீப்பின் தயாரிப்பில் “பெளர்ணமி நிலவே” பாடல்

kanmai001

By   1 day ago

லதுநிலா புரடெக்ஸன் தாயாரிப்பில் பெளர்ணமி நிலவே பாடல் அண்மையில் வெளியிடப்பட்டது. கண்மை என்ற அல்பத்திற்க்காக இப்பாடலை லதீப் எழுதி தயாரித்துள்ளார். சிறிராஜ் இசையில் கஜன் பாடலைப்பாடி ஏஞ்சலுடன் இணைந்து நடித்துள்ளார் மற்றும் ஒளிப்பதிவு ஒளித்தொகுப்பு பணிகளை தனுஷ் சிறப்பாக செய்துள்ளார்.

Read More →

சமூக அவலத்தை வெளிச்சமிடும் ”இருட்டு“ – குறுந்திரைப்படம்

iruddu

By   2 days ago

தமிழ்ப்பிரியன் இயக்கத்தில் பாஸ்கர், மிதுனா, சிறிமாணிக்கம் நடிப்பில் வெளிவந்திருக்கும் குறுந்திரைப்படம் “இருட்டு”, படத்தின் முதற்பகுதி வவுனியாவிலும் இரண்டாம் பகுதி வெளிநாட்டிலும் என இரு வேறு பரிமாணங்களில் அசைகிறது திரைக்கதை.

Read More →

இனிமேல் நடிக்க மாட்டேன் – ‍ நடிப்பிற்கு குட்பை சொன்ன திவ்யா

11265627_407467269458795_2542381368001020660_n

By   7 days ago

இசை இளவரசன் கந்தப்பு ஜெயந்தனின் யாழ்தேவிப் பாடலின் மூலம் தனது பதினொராவது வயதில் ஈழத்து சினிமாவில் கால்த்டம் பதித்தார் நடிகை திவ்யா. தொடர்ச்சியாக பலவருட சினித்துறை பயனத்தின் பல வெற்றி வாகைகளை அள்ளி குவித்தார். அண்மையில் வெளிவந்த எழில்வேந்தனின் “இந்த பொண்ணுங்களே இப்படித்தான்” என்ற குறுந்திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிக்காட்டி அனைவரது மனதிலும் அழியாத ஒரு இடத்தை பிடித்தார். இந்த திரைப்டம் நடிகை திவ்யாவுக்கு திருப்பு முனையாக அமைந்தது என்று சொல்வதைவிட இவரின் நடிப்புத்தான் இப்படத்திற்கு […]

Read More →

மனசுக்குள் ஒரு மழைச்சாரல் – ஆகஸ்ட் மாதம் பாடல் வெளியீடு

11774475_655778831219668_677897642_n

By   1 week ago

மனசுக்குள் ஒரு மழைச்சாரல் திரைப்படத்தின் சிறப்பு இசை வெளியீட்டை எதிர் வரும் ஆகஸ்ட் மாதத்தில் விமர்சையாக நடாத்த திட்டமிட்டுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.. ஏற்கனவே படத்தின் போஸ்டர்கள் வெளியாகி முகப்புத்தகத்தில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இசையமைப்பாளர் சுதர்சனின் இசையில் அமைந்த அற்புதமான பாடல்கள் ஆகஸ்ட் மாதம் முதல் உங்கள் செவிகளில் தேன் வார்க்கும் என்பதில் எந்தவித சந்தேகங்களும் இல்லை. ஈழத்து சினிமாத்துறையில் குறும்படங்களின் ஆதிக்கமே அதிகமாக காணப்படுகிறது. கைவிரல் கொண்டு எண்ணக்கூடிய சொற்பளவு முழு நீளத்திரைப்படங்களே வெளிவந்துள்ளன. […]

Read More →

காதல் என்ன விளையாட்டப்போச்சா – குறும்படம்

11057401_938256152882500_779112178384008741_n

By   1 week ago

காதல் என்ன விளையாட்டப்போச்சா ; எஸ்.ஏ.நிலான் இயக்கத்திலும் மோகன் அவர்களின் தயாரிப்பிலும் ரூபன்,மிதுனா,ஜாக்சன் மற்றும் பலரின் நடிப்பில் தீபனின் ஒளிப்பதிவில் பத்மஜனின் இசையிலும் உருவான காதல் என்ன விளையாட்டப்போச்சா [KEVP] குறுந்திரைப்படமானது இன்று இணையத்தில் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. காதலின் முக்கியத்துவத்தை விளக்கும் வகையில் தலைப்பு அமைதுள்ளதுடன் தற்கால காதலர்களுக்கு நல்ல செய்தியை வழங்கியுள்ளனர் படக்குழுவினர். சிறந்த படைப்பை வழங்கிய படக்குழுவினருக்கு தொடர்ந்து படைப்புக்கள் வெளிவர நியூவவுனியா இணையம் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம். விமர்சனம் : வேகமாய் […]

Read More →

ராஜேந்திரனின் கண்ணீர் அஞ்சலி போஸ்டரால் ரசிகர்கள் பரபரப்பு

e742f5a4-a390-4fc6-bf39-f16f77cef1cb_S_secvpf

By   2 weeks ago

‘நான் கடவுள்’ படம் மூலம் வில்லன் நடிகராக அறிமுகமானவர் ராஜேந்திரன். இப்படம் அவருக்கு நல்ல பெயர் வாங்கித் தந்ததால் நான் கடவுள் ராஜேந்திரன் என்று அழைக்கப்பட்டார். வில்லனாக மிரட்டிய இவர் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’, ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘திருடன் போலீஸ்’, ‘தண்ணில கண்டம்’ ஆகிய படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து காமெடியன் நடிகருக்கான அந்தஸ்தை பெற்றார். தற்போது இவர் பல படங்களில் காமெடியனாக நடித்து வருகிறார். தற்போது கண்ணீர் அஞ்சலி என்னும் படத்தில் நடித்து வருகிறார். […]

Read More →

விஜய் நடித்த குஷி 2–ம் பாகம் தயாராகிறது

6dfe6c7c-80c0-4941-ad43-2b542e4e615f_S_secvpf

By   2 weeks ago

விஜய், ஜோதிகா நடித்து 2000–ம் ஆண்டில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய படம் குஷி. எஸ்.ஜே. சூர்யா இயக்கினார். காதல் கதையம்சம் உள்ள படமாக வந்தது. இந்த படத்தில் ‘மக்கரீனா மக்கரீனா’, ‘மேகம் கருக்குது’, ‘கட்டிப்புடி கட்டிப்புடிடா’, ‘ஓ வெண்ணிலா, ஒரு பொண்ணு ஒண்ணு நான் பார்த்தேன்’ போன்ற இனிய பாடல்கள் இடம் பெற்று இருந்தன. தற்போது குஷி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சிகள் நடக்கின்றன. 2–ம் பாகத்துக்கான கதை, திரைக்கதையை எஸ்.ஜே. சூர்யா உருவாக்கி விட்டாராம். […]

Read More →

அதிகாலையில் தீபிகாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரன்வீர்

29458e3c-77b1-4d51-a3c3-4517902ac5bb_S_secvpf

By   2 weeks ago

ரன்வீர் சிங்கும், தீபிகா படுகோனேவும் ‘ராம்லீலா’ படத்தில் இணைந்து நடித்திருந்தனர். இந்த படத்தில் ஜோடியாக நடித்ததிலிருந்தே இருவரும் பல இடங்களில் ரகசியமாக சந்தித்து வருவதாக பாலிவுட் வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டது. இதை உறுதிப்படுத்தும் விதமாக, சமீபத்தில் விடுமுறையை கொண்டாடுவதற்காக வெளிநாடு சென்று வந்த தீபிகாவை, இரவு முழுவதும் கண்விழித்து ரன்வீர் வரவேற்றது பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘ராம் லீலா’ படத்திற்கு பிறகு ரன்வீர் சிங்கும், தீபிகா படுகோனேவும் தற்போது ‘பாஜிராவ் மஸ்தானி என்ற படத்தில் நடித்துள்ளனர். […]

Read More →

இலங்கை View All →

இலங்கை பாராளுமன்ற தேர்தல்: ராஜீவை தாக்கிய ராணுவ வீரர் போட்டியிட டிக்கெட் மறுப்பு

a4d80951-835a-49ba-b514-e6fd8f61bc7e_S_secvpf

By   2 weeks ago

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1987–ம் ஆண்டு இலங்கை சென்றார். அங்கு அவருக்கு கடற்படை வீரர்களின் ராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. அப்போது கடற்படை வீரர் விஜிதா ரோஹனா டி செல்வா முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியை துப்பாக்கியால் தோள் பட்டையில் தாக்கினார். இச்சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட விஜிதா ரோஹனா டி செல்வாவுக்கு 2½ ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. அதன் பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார். இந்த […]

Read More →

மட்டக்களப்பில் நான்கு கால்களுடன் அதிசய கோழிக்குஞ்சு

Batti-hen-01

By   2 weeks ago

மட்டக்களப்பின் வந்தாறு மூலையிலுள்ள ஒருவீட்டில் நான்கு கால்களுடன் கோழிக்குஞ்சொன்று பொரித்துள்ளது. வந்தாறுமூலை கிருஷ்ணன் கோவில் வீதியை சேர்ந்த குஞ்சித்தம்பி தில்லையம்பலம் என்பவரது வீட்டில் நேற்று முன்தினம் (16) இந்த குஞ்சு பொரித்தது. தனது முட்டைகளை சேமித்து கோழியொன்று தானே அடைகாத்து நேற்று முன்தினம் குஞ்சுகள் பொரித்தபோதுஈ இந்த அதிசய குஞ்சும் பொரித்தது. இதனது உடல் இரண்டு பகுதிகளாக காணப்படுவதுடன், அவற்றில் நான்கு கால்களும் காணப்படுகிறது. இந்த குஞ்சை பார்க்க பெருமளவு பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

Read More →

ராஜபக்சேவுக்கு எதிரான பேச்சால் சிறிசேனாவுக்கு நெருக்கடி: 3 மந்திரிகள் ராஜினாமா செய்ய முடிவு

4aee6702-61ec-42df-872b-be68b31eeaa0_S_secvpf

By   2 weeks ago

இலங்கையில் அடுத்த மாதம் 17-ந் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சே ஆர்வமாக உள்ளார். ஆனால் இதற்கு அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். சமீபத்தில் சிறிசேனா தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், இலங்கை தமிழர்களுக்கு எதிராக ராஜபக்சேவின் நடவடிக்கைகள், அவருடைய ஆட்சியில் நடந்த ஊழல்கள் குறித்து விமர்சனம் செய்தார். மேலும் தேர்தலில் போட்டியிட்டால் ராஜபக்சே மீண்டும் தோற்பது உறுதி. எங்களுடைய கூட்டணி கட்சி வெற்றி […]

Read More →

இலங்கை பிரதமர் வேட்பாளராக ராஜபக்சே போட்டியிட அதிபர் சிறிசேனா எதிர்ப்பு

b004b7ab-d6db-4cc6-84ee-1ac4acfb92b1_S_secvpf

By   3 weeks ago

இலங்கை பிரதமர் வேட்பாளராக ராஜபக்சே போட்டியிட அதிபர் சிறிசேனா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இலங்கையில் வருகிற ஆகஸ்டு 17–ந் தேதி பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. அதில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரா கூட்டணியில் உள்ள இலங்கை சுதந்திரா கட்சியின் வேட்பாளராக போட்டியிட போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டணி மற்றும் இலங்கை சுதந்திரா கட்சியின் தலைவராக அதிபர் மைத்ரி பால சிறிசேனா உள்ளார். பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராகும் எண்ணத்தில் ராஜபக்சே உள்ளார். […]

Read More →

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் கண்காணிப்பு பணியில் ஐரோப்பிய யூனியன்

69419f45-2260-4229-8924-1b00debb42ae_S_secvpf

By   3 weeks ago

இலங்கை அரசு விடுத்த வேண்டுகோளையடுத்து அந்நாட்டு நாடாளுமன்றத் தேர்தல் கண்காணிப்பு பணியில் ஐரோப்பிய யூனியன் ஈடுபட உள்ளது. இலங்கை நாடாளுமன்றத்திற்கான தேர்தல் வரும் ஆகஸ்ட் 17 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையடுத்து அங்கு தீவிர பிரச்சாரங்கள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே நாடாளுமன்றத் தேர்தல் கண்காணிப்பு பணியை, ஐரோப்பிய யூனியன் மேற்கொள்ள வேண்டும் என்று இலங்கை அரசு வலியுறுத்தியது. இந்தநிலையில் இலங்கை அரசின் வேண்டுகோளை ஐரோப்பிய யூனியன் ஏற்றுக் கொண்டுள்ளது. இதனையடுத்து 46 பேர் கொண்ட குழு […]

Read More →

மாசறு – குறும்ப்டம் மிகவிரைவில்…

11759433_651131065017778_1157549930_n

By   3 weeks ago

உதய் புரொடக்சன்ஸ் வழங்கும் மாசறு குறும்படம் வெகு விரைவில் வெளிவரவுள்ளது . முற்றிலும் வித்தியாசமான கதையம்சத்துடனும் மாறுபட்ட திரைக்கதையுடனும் இக் குறும்படம் வெளியாகவுள்ளது . இதன்மூலம் ஒரு புதிய இளைய பெண் இயக்குனர் சோபிகா அறிமுகமாகிறார் . இதற்கான கதைக்கருவினையும் பாடலையும் எழுதி தயாரிக்கிறார் உதயரூபன் . அத்தோடு புதிய ஒளிப்பதிவாளர் வசி இதன் மூலம் அறிமுகமாகிறார் . இப்படத்திற்கான உத்தியோகப்பூர்வ போஸ்டர் தற்போது வெளியிடப்படுகிறது. வெகுவிரைவில் இக் குறும்படம் திரையரங்கில் உங்கள் பார்வைக்காய்…. Maasaru – […]

Read More →

பறிமுதல் செய்யப்பட்ட தமிழர்களின் நிலங்கள் திருப்பி ஒப்படைக்கப்படும்: ரணில் விக்கிரமசிங்கே தேர்தல் வாக்குறுதி

01c2a8d3-f1cd-4178-8ed4-d19e89ffa475_S_secvpf

By   3 weeks ago

இலங்கையில் தமிழர்கள் வாழும் மாகாணங்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்கப்படும் என்று ரணில் விக்கிரமசிங்கே உறுதி அளித்துள்ளார். கடந்த 1987-ம் ஆண்டு ஜூலை மாதம், இந்தியா-இலங்கை இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதில், அப்போதைய இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியும், அப்போதைய இலங்கை அதிபர் ஜெயவர்த்தனேவும் கையெழுத்திட்டனர். அதைத் தொடர்ந்து, இலங்கை அரசியல் சட்டத்தில் 13-வது திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. தமிழர்கள் வசிக்கும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உள்பட அனைத்து மாகாணங்களுக்கும் அதிகார பகிர்வு அளிக்க இந்த சட்ட திருத்தம் […]

Read More →

இலங்கை பாராளுமன்ற தேர்தல்: ராஜபக்சே குருனேகலா தொகுதியில் போட்டி

8df45b59-0cce-452e-b90f-cf0b7bfeb1f8_S_secvpf

By   3 weeks ago

இலங்கை பாராளுமன்ற தேர்தல் வருகிற ஆகஸ்டு மாதம் நடைபெறுகிறது. அதில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே ஐக்கிய மக்கள் சுதந்திரா கூட்டணியில் இடம் பெற்றுள்ள இலங்கை சுதந்திரா கட்சி சார்பில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், அவர் குருனேகலா தொகுதியில் போட்டியிடுகிறார். அதற்கான அறிவிப்பை ஐக்கிய மக்கள் சுதந்திரா கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேசிய சுதந்திரா முன்னணியின் தலைவர் விமல் வீரவன்கா தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடந்த நிருபர்கள் கூட்டத்தில் இதை அறிவித்தார். கடந்த ஜனவரி மாதம் […]

Read More →

தொழிநுட்பம் View All →

கள்ளத்தனமாக சிகரெட் பிடித்த கணவனை கூகுளின் ஸ்ட்ரீட் வியூ உதவியால் கண்டுபிடித்த மனைவி

12bbc268-4f62-485d-a7a1-2037c1380294_S_secvpf

By   2 weeks ago

வடமேற்கு இங்கிலாந்தின் லீசோவ் டவுனில் வசித்துவரும் ஜூலி ரைடிங்(50) தனது கணவர் டோனால்டு(58) கள்ளத்தனமாக சிகரெட் பிடித்தபோது கூகுளின் ஸ்ட்ரீட் வியூ உதவியால் அவரை கையும்களவுமாக பிடித்தார். ஜூலி தன்னுடைய கணவரின் மீது உள்ள அன்பால், கணவனின் சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை அறவே ஒழிக்க நினைத்தார். டாக்டரின் உதவியுடன் அவரது சிகரெட் பிடிப்பதையும் நிறுத்தச் செய்தார். அவரின் உடல் நலத்தை மேம்படுத்த எண்ணி தினமும் உடற்பயிற்சிகள் தவறாமல் செய்ய வைப்பது, 3 மணி நேரம் நடைப்பயிற்சி என […]

Read More →

சீனா உலகின் மிகப்பெரிய கடல் விமானத்தை அசம்பிளிங் செய்யும் பணியை தொடங்கியது

19296

By   2 weeks ago

சீனா உலகின் மிகப்பெரிய கடல் விமானத்தை அசம்பிளிங் செய்யும் பணியினை தொடங்கிஉள்ளது. சர்ச்சைக்குரிய தெற்குசீன கடல்பகுதியில் அதனை பயன்படுத்த திட்டமிட்டு உள்ளது, மேலும் வெளிசந்தையிலும் விற்பனை செய்யும் முயற்சியிலும் உள்ளது. சீனஏவியேஷன் இண்டஸ்ட்ரி விமானதயாரிப்பு நிறுவனம் உலகின் மிகப்பெரிய கடல்விமானத்தை தயாரித்து வருகிறது. விமானத்திற்கு இதுவரையில் நிறுவனம் சுமார் 17 ஆர்டர்களை பெற்று உள்ளது என்று சீன செய்திநிறுவனம் செய்தி வெளியிட்டு உள்ளது. சீனாவில் முதல் முறையாக தயாரிக்கப்படும் மிகப்பெரிய கடல் விமானத்தை அசம்பிளிங்செய்யும் பணியினை சீனா […]

Read More →

டாப் 10 லிஸ்டில் சேர்ந்தது சவுதி அரேபியாவின் சூப்பர் கம்பியூட்டர்

19181

By   2 weeks ago

உலகில் அதிக வினைத்திறன் கொண்ட கணனிகளாக சூப்பர் கம்பியூட்டர்கள் காணப்படுகின்றன. இவற்றில் அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளின் கம்பியூட்டர்கள் முன்னணியில் திகழ்கின்றன. இவ்வாறான கம்பியூட்டர்களுடன் முதன் முறையாக மத்திய கிழக்கு நாடு ஒன்றின் சூப்பர் கம்பியூட்டர் இணைந்துள்ளது. இக் கம்பியூட்டரானது சவுதி அரேபியாவிலுள்ள கிங் அப்துல்லா பல்கலைக் கழகத்தின் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப பிரிவில் காணப்படும் Shaheen II ஆகும். இக் கம்பியூட்டரானது 6,000 இற்கும் அதிகமான நொட்ஸ்ஸில் சுமார் 200,000 வரையான புரோசஸ்களை மேற்கொள்ள வல்லதாக […]

Read More →

விரைவில் அறிமுகமாகும் IPAD PRO

19180

By   2 weeks ago

அப்பிள் நிறுவனம் தனது புத்தம் புதிய iPad Pro டேப்லெட்டினை விரைவில் அறிமுகம் செய்ய தீர்மானித்துள்ளது. இதன்படி எதிர்வரும் செப்டெம்பர் மாதமளவில் அறிமுகம் செய்து நொவம்பர் மாதமளவில் விற்பனைக்கு விடவுள்ளது. 12.9 அங்குல அளவு, 2732 x 2048 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்ட இந்த டேப்லட்டில் Apple A9X Processor பயன்படுத்தப்பட்டுள்ளது. இவை தவிர 256GB சேமிப்பு நினைவகமும் தரப்படவுள்ளது. எனினும் இந்த டேப்லெட் தொடர்பில் மேலதிக தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. இதற்கிடையில் Apple […]

Read More →

தொலைக்காட்சி பாவனைக்கு Youtube தரும் புதிய வசதி

youtube-tv-02

By   2 weeks ago

தொலைக்காட்சியை கணனின் மானிட்டராக மாற்றிக் கொள்ளும் வசதி வந்து விட்டது. ஆனால் கணனியின் மானிட்டருக்குப் பழக்கப் பட்டவர்களுக்கு தொலைக்காட்சி திரையில் மெனுவைப் பார்த்துப் பயன்படுத்துவது சிக்கலாக இருக்கலாம். ஆனால் தொலைக்காட்சி திரையில் யூடியூப் வீட்டியோக்களைப் பார்க்க விரும்பினால் இந்தப் பிரச்சினைக்குச் சுலபமான தீர்வு இருக்கிறது. https://goo.gl/goCC2n எனும் முகவரிக்குச் சென்று தொலைக்காட்சிக்கு பொருத்தமான இடைமுகத்தைத் தேர்வு செய்து பயன்படுத்தலாம்.

Read More →

நெட் நியூட்ராலிட்டி பிரச்னை: அரசின் தீர்வால் வாட்ஸ்அப், வைபருக்கு பாதிப்பா?

Net-Neutrality

By   2 weeks ago

கடந்த ஏப்ரல் மாதம் வரை ‘நெட் நியூட்ராலிட்டி’ என்றால் என்ன என்று தெரியாதவர்களுக்கு கூட, அதுகுறித்து ஊடகங்களும், சமூக வலைதளங்களில் உள்ளவர்களும் வெளிச்சம் போட்டு காட்டும் அளவுக்கு காட்டுத்தீயாக பரவியது நெட் நியூட்ராலிட்டி பிரச்னை. இதற்கு மூலகாரணமாக இருந்தது ஏர்டெல் ஜீரோ திட்டம்தான். இந்த திட்டத்தில் இணையும் நிறுவனங்களின் இணையதளங்கள் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கப்படும், மற்ற இணையதளங்கள் கட்டணமாக்கப்படும் என்ற அறிவிப்பே இந்த புரட்சி போராட்டத்துக்கு காரணமானது. இந்த போராட்டத்துக்கு ஆதரவாக இந்தியா முழுவதும் குரல்கள் ஒலிக்க […]

Read More →

விமானத்தில் பறக்கும் பயத்தை போக்கும் செயலி!

18794

By   2 weeks ago

விமான பயணம் மேற்கொள்வதற்கு முன் அந்த விமானம் விபத்துக்குள்ளாகும் வாய்ப்பிருக்கிறதா? என கேட்க முயல்வது சரியான சிந்தனையாக இருக்காது. இத்தகைய எதிர்மறையான சிந்தனைகளுக்கு இடம் அளிக்க கூடாதுதான். ஆனால், பியர் ஆப் பிளையிங் என்று பிரபலமாக குறிப்பிடப்படுவது போல விமானத்தில் பறக்க பயந்து நடுங்குபவர்களுக்கு இது போன்ற எண்ணங்கள் தவிர்க்க இயலாமல் மனதில் தோன்றலாம் அல்லவா? அதிலும் முதல் முறையாக விமானத்தில் பயணம் செய்ய இருக்கும் போது, விபத்து பற்றிய எண்ணம் அச்சமாக ஆட்டிப்படைக்கலாம் அல்லவா?இது போன்ற […]

Read More →

கூகுளின் தானியங்கி கார் விபத்தில் சிக்கியது: 3 பேருக்கு காயம்

2570882e-9d39-4fb5-baa7-6ba4a1f1f9c6_S_secvpf

By   2 weeks ago

இணையதள தேடல் இயந்திர ஜாம்பவானான கூகுள் நிறுவனம் தயாரித்துள்ள ஆளில்லாமல் ஓடும் தானியங்கி கார் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரின் அருகே விபத்தில் சிக்கியதில் மூன்று பேர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. எல்லா தேடல்களுக்கும் விடைதரும் ஜாம்பவானான கூகுள் கடந்த சில வருடங்களாகவே பல்வேறு தொழில் நுட்பங்களில் கவனம் செலுத்தி வருகிறது. இந்நிலையில் தற்போது நீண்ட நாள் ஆய்வின் பலனாக தானியங்கி கார்களை அந்நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த காரில் ஸ்டியரிங், ஆக்ஸிலேட்டர், பிரேக் என்று எதுவும் இல்லை, ஏனென்றால், […]

Read More →

அழகு மருத்துவம் View All →

ஸ்பா நீராவிக் குளியல்

919e982a-36d3-4c4c-87d9-459a68e20cd2_S_secvpf

By   2 weeks ago

நீராவிக் குளியலுக்கு என்றே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட முக்கோண வடிவ பெட்டியில் தலை மட்டும் வெளியே தெரியுமாறு உட்காரவைக்கப்பட்டு, பெட்டி மூடப்பட்டுவிடும். பெட்டிக்கு வெளியே தண்ணீர் சூடுபடுத்தப்பட்டு நீராவி மட்டும் பெட்டிக்குள் செலுத்தப்படும். பெட்டிக்குள் சுமார் 45 டிகிரி அளவுக்கு வெப்ப நிலை இருப்பது, சென்சார் மூலம் உறுதிப்படுத்தப்படும். நீராவியால் உடலில் உள்ள நீர்ச்சத்து, கழிவுகளோடு சேர்ந்து வியர்வையாக வெளியேறிவிடும். வயதானவர்கள், குழந்தைகள் மற்றும் 45 டிகிரி வெப்ப நிலையைத் தாங்க முடியாதவர்களுக்கு அவர்கள் உடல் தாங்கும் வெப்பநிலையில் […]

Read More →

அழகான கழுத்திற்கு…

beauty_neck_spl

By   2 weeks ago

ஒவ்வொரு முறையும் நாம் கண்ணாடி பார்க்கும்போது பெரும்பாலும் கவனிக்காமல் விடும் பகுதி கழுத்துதான். சங்கோடும், அன்னப் பறவையோடும் ஒப்பிடப்படும் கழுத்து பெண்களின் அழகிற்கு மேலும் மெருகூட்டுகிறது. தங்கள் முக அழகைச் சிரத்தையோடு பராமரிக்கும் பெண்கள் அதே அளவிலான அக்கறையைக் கழுத்தினைப் பராமரிக்கக் காட்டுவதில்லை. ஆனால் முகத்தைப் போலவே கழுத்தையும் பராமரிப்பது மிக அவசியமானது. பல பெண்களுக்கு அழகான வளவளப்பான முகம் இருக்கும். ஆனால் கழுத்து மட்டும் சுருக்கங்களோடு சொரசொரப்பானதாக இருக்கும். முகத்தை அழகாகப் பராமரிக்க முடியும்போது கழுத்தைப் […]

Read More →

நடுத்தர வயது பெண்களின் அழகு பராமரிப்புக்கு

womens-beauty

By   2 weeks ago

அழகு குறித்த தெளிவான நிலை, கட்டுக்கோப்பான உடல், தாய்மை மற்றும் பூரிப்பு என ஒரு பெண், 35 வயதில் அழகின் முழுமையை அடைந்து விடுகின்றனர். வயது மற்றும் பல்வேறு நிலைகளைக் கடந்து உயர்ந்த நிலைக்கு வருதல், மகிழ்ச்சியான வாழ்க்கை, ஒண்ணோ… ரெண்டோ குழந்தைகளை வளர்த்தல் மற்றும் பிரசவம் என்று பல்வேறு நிலைகளை கடந்த நிலையில் தெளிவான வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். ஆனாலும், 35 வயதுக்கு பின்னர், சருமபாதுகாப்பு அவசியம் என்கின்றனர் அழகுக்கலை நிபுணர்கள். ஏனென்றால் சருமத்தின் செயல்பாடுகள் […]

Read More →

நீளமான ஃப்ராக் – மீண்டும் வந்ததுள்ள இன்றைய ஃபேஷன்

b76a8afa-3028-4c25-9d73-33110a22f5ee_S_secvpf

By   2 weeks ago

நீளமான அங்கி அணிந்தது போன்ற ஆடைகள் மேக்சி என்றும், மேக்சி ஸ்கர்ட் என்றும் லாங் கௌன் என்றும், அழைக்கப்பட்டு ஒரு காலத்தில் பிரபலமாய் இருந்தது. கிட்டத்தட்ட 20 முதல் 30 வருடங்களுக்கு பிறகு இன்று மீண்டும் இந்த ஆடைகள் சிற்சில மாற்றங்களுடன் வந்துள்ளது. லாங் ஃப்ராக் என்று அழைக்கப்படும் இது கழுத்தில் தொடங்கி குதிகால் வரை நீண்டு தரையிலும் லேசாக புரள்கிறது. நீண்ட கைகளும் கொண்ட இந்த ஃப்ராக்கை அணிந்து வரும்போது கனவுக்காட்சியில் வரும் தேவதைகள் போல […]

Read More →

இதயம் சீராக இயங்க காளேஷ்வர முத்திரை

8b84f5e5-5386-4db7-8c89-7fb07b6d7dab_S_secvpf

By   2 weeks ago

செய்முறை : நடுவிரலை நேராக நீட்டி நுனிகளைச் சேர்க்கவும், கட்டை விரல் இதயத்தை நோக்கி இருக்கும்படி வைத்து நுனிகளை சேர்க்கவும். மற்ற மூன்று விரல்களையும் உட்புறம் மடக்கி இடதுகை விரலும், வலது கைவிரலும் ஒட்டியபடி வைக்கவும். தினமும்15 நிமிடம் பயிற்சி செய்யவும். பின்னர் படிப்படியாக நேரத்தின் அளவை அதிகரித்துக் கொள்ளவும். பயன்கள் : மன அமைதி, தீய எண்ணங்களில் இருந்து விடுதலை, நிம்மதியான உறக்கம், டென்ஷன் போக்குதல் போன்றவற்றிக்கு இந்த முத்திரை ஏற்றது. இதயம் சீராக இயங்கவும், […]

Read More →

எப்போதெல்லாம் கைகளை சோப்பால் கழுவ வேண்டும்?

489da909-bc59-45d2-851f-c36be44aa380_S_secvpf

By   2 weeks ago

• கழிவறைக்கு சென்று திரும்பும் போது. • செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளை தொட நேர்ந்த பின்பு. • தும்மல், இருமல் சமயங்களிலும், மூக்கு ஒழுகுவதை துடைக்கும் சமயங்களிலும் கைகழுவுவது அவசியம். • வெளியே பயணங்கள் சென்று திரும்பிய உடன் கைகளை சுத்தம் செய்தபின் மற்ற பணிகளில் ஈடுபட வேண்டும். • கழிவுகளை சுத்தம் செய்தால் நிச்சயம் கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும். • சாப்பிடும் முன்பும், பின்பும் அவசியம் கைகழுவுங்கள். • காயங்களுக்கு மருந்திடும் முன்பும், […]

Read More →

தேனை எப்படி சாப்பிடக்கூடாது

ddb44e3f-7f77-403d-8ce5-3fb757419852_S_secvpf

By   2 weeks ago

தேன் சாப்பிடுவது நல்லது. அதை சரியான முறையில் சாப்பிட்டால் மிகவும் நல்லது. அதனால், தேனைப்பற்றிய சில அடிப்படை விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். சுத்தமான தேனை பேப்பரில் ஊற்றினால், ஊறாது. தண்ணீரில் இட்டால் கரையாமல் கம்பிபோல அடியில் போய்விடும். இதை நாய் முகராது. அதேபோல சுத்தமான தேனின் அருகில் எறும்பு வராது. காய்ச்சிய தேன், காய்ச்சாத தேன் என்று இரண்டு வகைகள் உண்டு. தேனில் உள்ள பூவின் மணம் போவதற்காக இரும்பைக் காய வைத்து அதை […]

Read More →

அல்சர் நோயை குணப்படுத்தும் திராட்சை

f29e7ed2-7287-44a2-b5f4-b85115d87628_S_secvpf

By   2 weeks ago

திராட்சைப்பழம் பல்வேறு நோய்களைக் குணப்படுத்தக்கூடியது. திராட்சையில் பச்சை, கறுப்பு என எந்த பழம் இருந்தாலும் சாப்பிடலாம். குறிப்பாக அல்சர் என்று சொல்லப்படும் வயிற்றுப்புண், குடல்புண், வாய்ப்புண்ணுக்கு திராட்சை அருமையான மருந்தாகும். தினமும் காலையில் கண் விழித்ததும் திராட்சைப்பழத்தை சாறு எடுத்து குடித்து வாருங்கள்… வேறு எந்த மருத்துவ சிகிச்சைக்கும் கட்டுப்படாத வயிற்றுப்புண் முழுவதும் குணமாகும். இதேபோல், தலைசுற்றல், மலச்சிக்கல், கை – கால் எரிச்சல் உள்ளவர்களும் திராட்சையை வெறுமனே பழமாகவோ, ஜூஸாகவோ சாப்பிட்டு வந்தால் கைமேல் பலன் […]

Read More →

வணிகச் செய்திகள் View All →

ஒவ்வொரு குடிமகனும் 4 இலட்சத்து 20 ஆயிரம் வெளிநாட்டு கடன்

5379667f-2cce-4c5a-adf9-5e8d31da61f9_S_secvpf

By   1 month ago

கடந்த அர­சாங்க காலத்தில் இடம்­பெற்ற பாரிய நிதி வீண்­வி­ர­யத்தின் கார­ண­மாக இந்­நாட்­டி­லுள்ள ஒவொரு குடி­ம­கனும் 4 இலட்­சத்து 20 ஆயிரம் ரூபா வெளி­நாட்டுக் கடன் செலுத்த வேண்­டி­யுள்­ளது என வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு அமைச்சர் தலதா அத்­து­கோ­ரள தெரி­வித்­துள்ளார். நேற்று இடம்­பெற்ற நிகழ்­வொன்றில் கலந்து கொண்டு உரை­யாற்­றிய போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­துள்ளார். இதற்கு முன்னாள் ஜனா­தி­ப­தியும், அமைச்­சர்­களும் பொறுப்புக் கூற வேண்டும் என தலதா அதுகோரள மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Read More →

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதம்

649070834eccon

By   3 months ago

2014 மத்திய வங்கி அறிக்கை வெளியிடப்பட்டுள்ள நிலையில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 7.4% ஆக உள்ளது. இதில் விவசாயம் 0.3%, தொழில்துறை 11.4%, சேவை 6.5% ஆக உள்ளதென மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Read More →

தனியார் ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை 10,000 ரூபாவாக உயர்த்த தீர்மானம்

2113517376wage

By   3 months ago

தனியார் துறை ஊழியர்களின் மாதாந்த சம்பளத்தை 10,000 ரூபாவாக உயர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதுவே தனியார் ஊழியர்களின் ஆகக்குறைந்த அடிப்படைச் சம்பளமாக இருக்கும். இது தொடர்பில் தொழில் துறை அமைச்சர் எஸ்.பி.நாவின்ன சமர்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி கிடைத்துள்ளது. அதன்படி, தனியார் ஊழியர் ஒருவரின் ஆகக்குறைந்த நாளாந்த சம்பளம் 400 ரூபாவாக அமையும் இதன் ஒரு கட்டமாக மே மாதம் முதலாம் திகதி தொடக்கம் தனியார் ஊழியர்களுக்கு 1500 ரூபா சம்பள உயர்வை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவையில் எடுக்கப்பட்ட […]

Read More →

CSN தொலைக்காட்சி ஊழியர்களுக்கு ஒரு வருட சம்பளம் நாளை

csn_tv_001

By   5 months ago

CSN தொலைக்காட்சி சேவையை மூட CSN தொலைகாட்சி முகாமைத்துவம் முடிவெடுத்துள்ள நிலையில் அங்கே தொழில் புரிந்த 150 ஊழியர்களுக்கும் அவர்களது சம்பளத்தை வழங்க தீர்மானித்துள்ளது. CSN தொலைக்காட்சியில் மூன்று வருடங்களுக்கு மேல் வேலை செய்த ஊழியர்களுக்கான ஒரு வருட சம்பளத்தை வழங்க CSN முகாமைத்துவம் முடிவெடுத்துள்ளது. இதன் படி CSN தொலைக்காட்சியில் 3 வருடமாக வேலை செய்த ஊழியர்களுக்கு அவர்களின் சம்பளத்தில் 7.5 மடங்கினை வழங்கவுள்ளதாக அதன் முகாமைத்துவம் அறிவித்துள்ளது. இதற்கமைய ஒரு வருட சம்பளத்தினை நாளை வழங்கவுள்ளது. […]

Read More →

2015 பெப்ரவரியில் பணவீக்கம் கணிசமானளவில் வீழ்ச்சி

inflation

By   5 months ago

தொகை­ம­திப்பு மற்றும் புள்­ளி­வி­பரத் திணைக்­க­ளத்­தினால் கணிக்­கப்­பட்­ட­வா­றான கொழும்பு நுகர்வோர் விலைச்­சுட்­டெண்ணில் ஏற்­பட்ட மாற்­றங்­களின் மூலம் அள­வி­டப்­பட்­ட­வா­றான பண­வீக்கம் 2004 பெப்­ர­வ­ரிக்குப் பின்னர் ஆகக் குறைந்த மட்­டத்­தை பதிவு செய்­துள்­ள­தாக மத்­திய வங்கி அறி­வித்­துள்­ளது அதன் படி (2006/07 =100) ஆண்­டிற்கு ஆண்டு அடிப்­ப­டையில், 2015 பெப்­ர­வ­ரியில் 0.6 சத­வீ­தத்­திற்கு வீழ்ச்­சி­ய­டைந்து 2015 பெப்­ர­வ­ரியில் ஆண்டுச் சரா­சரிப் பண­வீக்­கமும் ஜன­வ­ரியில் பதிவு செய்­யப்­பட்ட 3.2 சத­வீ­தத்­தி­லி­ருந்து 2.9 சத­வீ­தத்­திற்கு வீழ்ச்­சி­ய­டைந்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. 2015 பெப்­ர­வ­ரியில் கொ.நு.விலைச் சுட்டெண் அதன் […]

Read More →

கொமர்ஷல் வங்கியில் கொள்ளையர்கள் கைவரிசை

commercial-bank

By   5 months ago

கொமர்ஷல் வங்கியில் கொள்ளையர்கள் கைவரிசை: 2 மில்லியன் கொள்ளை கல்­கிஸை பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட அத்­தி­டிய பிர­தே­சத்தில் முகத்தை முழு­மை­யாக மறைக்கும் தலைக்­க­வசம் அணிந்து மோட்டார் சைக்­கிளில் வந்த கொள்­ளை­யர்கள் தனியார் வங்­கி­யொன்றை கொள்­ளை­யிட்டு தப்பிச் சென்­றுள்­ளனர். இலக்கம் 275/01, அத்­தி­டிய பிர­தன வீதி அத்­தி­டிய , தெஹி­வளை என்ற முக­வ­ரியில் அமைந்­துள்ள கொமர்ஷல் வங்­கியே இவ்­வாறு கொள்­ளை­யி­டப்­பட்­டுள்­ள­தா­கவும் சுமார் 2 மில்­லியன் ரூபா கொள்­ளை­யர்­களால் எடுத்துச் செல்­லப்­பட்­டுள்­ள­தா­கவும் பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் […]

Read More →

அம்­பாறை L.B Finance நிறு­வ­னத்­திற்குள் புகுந்­தவர் தீ மூட்டி தற்­கொ­லைக்கு முயற்சி

lb finance

By   5 months ago

L.B finance நிறு­வ­னத்­திற்குள் புகுந்த வாடிக்­கை­யாளர் ஒருவர் தனக்கும் அலு­வ­ல­கத்­திற்கும் பெற்­றோலை ஊற்றி தற்­கொலை செய்ய முயற்­சித்த சம்­ப­வ­மொன்று அம்­பா­றையில் இடம்­பெற்­றுள்­ளது. அம்­பாறை புற­நகர் பிர­தே­சத்தைச் சேர்ந்த எம்.ஜீ. அஜித் சரத் குண­ரத்ன (வயது 35) என்ற நப­ரொ­ரு­வரே இவ்­வாறு நேற்று திங்­கட்­கி­ழமை தற்­கொலை செய்ய முயற்­சித்­துள்ளார்.குறித்த நபர் ஒரு வரு­டத்­திற்கு முன்னர் வாக­ன­மொன்றை தவ­ணைக்­கொள்­வ­னவு முறையில் குறித்த நிறு­வ­னத்தில் பெற்­றுக்­கொண்டார். எனினும் கடந்த சில மாதங்­க­ளாக இவர் மாதாந்தம் செலுத்த வேண்­டிய பணத்தை செலுத்த தவ­றி­ய­மையால் […]

Read More →

இலவச Wifi இன்டெர்நெட் சேவை ஆரம்பம்

WIFI-300x167

By   5 months ago

இலவச Wifi வெறும் தேர்தல் வாக்சுறுதிகளில் ஒன்றாக இருக்கும் என விமர்சிக்கபட்டு வந்தநிலையில் இன்று இது தொடர்பில் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது அதன்படி அடுத்தவாரம் முதல் கொழும்பு கோட்டை ரயில்வே நிலையத்தில் அடுத்தவாரம் முதல் இலவச Wifi இன்டர்நெட் சேவை வழங்கப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது அதேவேளை எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் நாடெங்கிலும் உள்ள முக்கிய 100 ரயில்வே நிலையங்களில் இச்சேவை விஸ்தரிக்கபப்ட்டு இலவச Wifi இன்டர்நெட் வழங்கப்பட உள்ளதாகவும் மேலும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Read More →

வேலைவாய்ப்பு View All →

வேலைவாய்ப்புக்கள் 24/07/2015

online jobs

By   1 week ago

Driver and Store Helper Job at Colombo, (Islandwide) Contact : 0768205136 Dialog Users : Type REG JOBS and send it to 77010 to Get More Job Alerts Via SMS. Dealers Wanted in Northern Province, Nalura Water System. 0718743731 Job Vacancy at Trincomale Hindu Temple. Contact : 0262226439, 0773373630 Resturant Job at Kandy. Manger, Cook, Cashier, […]

Read More →

Seylan Bank Job

11705231_451281391708492_3772976772611996460_n

By   3 weeks ago

Seylan Bank Job Closing Date: 29/07/2015 Assistant to the Company Secretary

Read More →

அலுவலக வேலைவாய்ப்புக்கள்

GCE-AL

By   4 weeks ago

மேலும் ஏனைய வேலைவாய்ப்புக்களை SMS மூலம் பெற REG JOBS என டைப் செய்து 77010 க்கு SMS அனுப்புங்கள். கொழும்பு புறக்கோட்டை (Pettah) நிறுவனம் ஒன்றுக்கு (18 – 25) வயதுக்குட்பட்ட Computer தெரிந்த (MS Office, Photoshop) பெண் ணொருவர் உடனடி யாகத் தேவை. உயர் சம்பளம் வழங்கப் படும். தொடர்புக்கு. 0777 191791. —————————————————————————————————– வெள்ளவத்தையில் இயங்கும் நிறு வனத்திற்கு Tamil/ English Typing தெரிந்த O/L– A/L தகைமையுடைய Female Clerk […]

Read More →

Sales Rep

VACANCY (3)

By   4 weeks ago

NO 41,SAMAGI MAWATHA,OFF BORUPANA ROAD,RATHMALANA 0758327007 Dhanisht Perfumery Works Pvt Ltd – Sales Rep

Read More →

Medical Delegates Males & Females

VACANCY (2)

By   4 weeks ago

THE DIVISIONAL MANAGER INDCHEMIE HEALTH SPECIALITIES PVT LTD PHARMA ASSOCIATES NO 116,LAYARD BRODWAY,COL 14

Read More →

Book Keeper

VACANCY (1)

By   4 weeks ago

104 , DHARMAPALA MAWATHA , COLOMBO 07. Sri LAnka Red Cross Society Click Here to Apply

Read More →

Web Developer

VACANCY

By   4 weeks ago

Web Developer The Associated Newspapers Of Ceylon Ltd

Read More →

சமையல் View All →

மாம்பழ பர்பி

Mango Burfi-jpg-1013

By   2 weeks ago

தேவையான பொருட்கள்: மாம்பழச் சாறு – 1 கப் பால் பவுடர் – 1/2 கப் சர்க்கரை – 2 கப் நெய் – 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் துறுவல் – 1 கப் ஏலக்காய்த் தூள் – 1 ஸ்பூன் செய்முறை: * அடிக்கனமான பாத்திரத்தில் நெய்விட்டு மாம்பழக் கூழைப் போட்டுக் கிளற வேண்டும். * கூழ் கெட்டியானதும் இறக்கிவைத்து அதில் தேங்காய்த் துருவல், சர்க்கரை, பால் பவுடர் எல்லாம் சேர்த்துக் கிளறி மீண்டும் […]

Read More →

பேரீச்சம்பழ பாயசம்

Dates Payasam-jpg-1093

By   2 weeks ago

தேவையான பொருட்கள்: பேரீச்சம்பழம் (கொட்டை நீக்கியது) – 1 கப் தேங்காய்ப் பால் – 1 கப் வெல்லம் நறுக்கியது – 1/4 கப் ஏலக்காய்த் தூள் – 1 சிட்டிகை பச்சைக் கற்பூரம் – 1 சிட்டிகை உப்பு – 1 சிட்டிகை செய்முறை: * கொட்டை நீக்கிய பேரீச்சம் பழத்தை பொடிப் பொடியாக அரிந்து கொண்டு தேங்காய்ப்பால் சேர்த்து மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். * வெல்லத்தை சிறிது தண்­ணீர் ஊற்றி ஒரு கொதிவிட்டு கரைந்ததும், […]

Read More →

இறால் வடை

Negombo 16.jpg

By   2 weeks ago

என்னென்ன தேவை? இறால் – 10, உடைத்த கடலை – ஒரு ஆழாக்கு, பச்சை மிளகாய் – 5, வெங்காயம் – 200 கிராம், சோம்பு – 1 தேக்கரண்டி (5 கிராம்), பூண்டு – 5 பல், இஞ்சி – சிறிய துண்டு, கறிவேப்பிலை – 1 மேஜைக்கரண்டி, கடலை எண்ணெய் – 400 கிராம், மஞ்சள்தூள் – 1/4 தேக்கரண்டி, உப்பு – தேவையான அளவு. எப்படிச் செய்வது? முதலில் இறாலை உரித்து சுத்தம் […]

Read More →

கார்லிக் புரோட்டா

poritha-parotta

By   2 weeks ago

என்னென்ன தேவை? மைதா மாவு -2 கப், வனஸ்பதி -1 1/2 டீஸ்பூன், சர்க்கரை-1 1/2 டீஸ்பூன், நறுக்கிய பூண்டு-1/2 கப், மிளகாய் தூள் -1 டீஸ்பூன், கொத்தமல்லி -2 டேபிள்ஸ்பூன், வெண்ணெய் அல்லது நெய் -2 டேபிள்ஸ்பூன், உப்பு -தேவைக்கேற்ப, தண்ணீர் -1 1/2 கப். எப்படிச் செய்வது? ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, தண்ணீர், வனஸ்பதி, உப்பு, சர்க்கரை சேர்த்து பிசைந்து வைத்துக் கொள்ளவும். பின்பு மாவை உருட்டி, சப்பாத்தி போல் வட்டமாக தேய்த்துக் […]

Read More →

வாழைக்காய் வெஜ் ஃபிஷ் ஃப்ரை

Devi-RawBananaChips

By   2 weeks ago

என்னென்ன தேவை? வாழைக்காய் – 2, மிளகுத் தூள் – 1 டீஸ்பூன், உலர்ந்த மாங்காய்த் தூள் – 1 டீஸ்பூன் (ஆம்சூர் தூள்). உப்பு, எண்ணெய் – தேவைக்கு, மைதா மாவு – 100 கிராம், பேக்கிங் பவுடர் – 1/4 டீஸ்பூன், ஓமம் – 1 டீஸ்பூன். எப்படிச் செய்வது? மைதாவில் உப்பு, பேக்கிங் பவுடர், ஓமம், மிளகுத் தூள், ஆம்சூர் தூள் சேர்த்து நீர்விட்டு கெட்டியாகப் பிசைந்து 1/2 மணி நேரம் மூடி […]

Read More →

க்ரீன் சிக்கன் குழம்பு

sl3425

By   2 weeks ago

என்னென்ன தேவை? சிக்கன் – 1 கிலோ (நன்கு சுத்தமாக கழுவியது), இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1/2 டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிது, தேங்காய் – 6 டேபிள் ஸ்பூன் (துருவியது), பச்சை மிளகாய் – 2 (நறுக்கியது), புதினா – 1 கப் (நறுக்கியது), கொத்தமல்லி – 2 கப் (நறுக்கியது), சீரகம் – 1/2 டீஸ்பூன், மிளகு – 1/2 டீஸ்பூன், மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன், வெங்காயம் – 2 […]

Read More →

கோதுமையை விட சிறந்த வரகு அரிசி

9991b24e-05f9-478e-89de-776c5a77e289_S_secvpf

By   2 weeks ago

பண்டைய தமிழர்களால் அதிகளவில் உபயோகபடுத்தப்பட்ட சிறு தானியங்களின் பெயர்கள் கூட தற்போதைய தலை முறையினருக்கு தெரிவதில்லை. சிறுதானியங்களில் முக்கியமானது வரகு. இது பண்டை தமிழ் நாட்டில் மிகவும் பொதுவாக உடகொள்ளப்பட்ட ஒரு உணவு தானியமாகும். இப்போது இதன் பயன்பாடு மிகவும் குறைந்து வழக்கில் இருந்து மெல்ல அருகி விட்ட நிலையிலும் செட்டிநாட்டுப் பகுதியில் சிறுதானியங்களில் பல விதமான பலகாரங்கள் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். வரகு அரிசி, கோதுமையை விட சிறந்தது.இதில் நார்ச்சத்து அரிசி,கோதுமையை விட அதிகம்.வரகில் […]

Read More →

சில்லி- கார்லிக் நூடுல்ஸ்

cgn1

By   2 weeks ago

என்னென்ன தேவை? சைனீஸ் நூடுல்ஸ் (வேகவைத்தது) -1 கப், வெங்காயம் (பொடியாக நறுக்கியது)-1 கப், பூண்டு (பொடியாக நறுக்கியது)-2 டீஸ்பூன், சோயா சாஸ்-1/2 டீஸ்பூன், தக்காளி சாஸ்-2 டீஸ்பூன், சில்லி சாஸ் -1 டீஸ்பூன், கேரட் (நறுக்கியது) -1/2 கப், இஞ்சி-பூண்டு விழுது-1 டீஸ்பூன், கலர் குடை மிளகாய் -1/2 கப், உப்பு-தேவைக்கேற்ப, எண்ணெய் -3 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் -4. எப்படிச் செய்வது? கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம், பூண்டு, சோயா சாஸ், தக்காளி […]

Read More →

விளையாட்டு செய்திகள் View All →

கிரிக்கெட் வாரிய நிர்வாகத்தில் சீர்திருத்தம்: லோதா கமிட்டி 5 மாத கால அவகாசம்

46ad8127-9c2a-463c-bdf8-be3a459c50df_S_secvpf

By   2 weeks ago

ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட லோதா கமிட்டி கடந்த வாரம் அதிரடியான தீர்ப்பை வெளியிட்டது. சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான்ஸ் ராயல்ஸ் அணிகளுக்கு தலா 2 ஆண்டு தடை விதித்தது. அதோடு குருநாத் மெய்யப்பன், ராஜ்குந்த்ரா ஆகியோர் கிரிக்கெட் தொடர்பான பணிகளில் ஈடுபட ஆயுள்கால தடை விதித்தது. அதேநேரத்தில் கிரிக்கெட் வாரியத்தின் கட்டமைப்பு மற்றும் நிர்வாகத்தில் சீர்திருத்தம் பற்றி லோதா குழு எதுவும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் கிரிக்கெட் வாரியத்தில் சீர்திருத்ததற்கு தேவையான […]

Read More →

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இந்திய அணி தேர்வு

7be32d3c-fbb7-4045-8b99-17b20d5014cf_S_secvpf

By   2 weeks ago

இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் (ஆகஸ்ட்) இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா– இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 12–ந்தேதி காலேயில் தொடங்குகிறது. 2–வது டெஸ்ட் போட்டி 20–24–ந்தேதி வரையும், 3–வது மற்றும் கடைசி டெஸ்ட் ஆகஸ்ட் 28– செப்டம்பர் 1–ந்தேதி வரையும் கொழும்பில் நடக்கிறது. டெஸ்ட் தொடருக்கு முன்பு இந்திய அணி 6–8–ந்தேதி வரை 3 நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. இலங்கை டெஸ்ட் தொடரில் […]

Read More →

அதிக கோல் அடித்த இங்லாந்து வீரர் என்ற பெருமை பெற ரூனி திட்டம்

f3ba9b60-ebc5-4d48-b28e-a979707388b4_S_secvpf

By   2 weeks ago

இங்கிலாந்து அணியின் முன்னணி கால்பந்து வீரரான வெய்ன் ரூனி, அதிக கோல் அடித்த இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை தட்டிச் செல்ல தனக்குத் தானே இலக்கு வைத்துள்ளார். இங்கிலாந்து அணியின் நட்சத்திர முன்கள வீரரான ரூனி, கிளப் போட்டிகளில் சில நேரங்களில் நடுக்கள வீரராகவும் களம் இறங்குகிறார். இதனால் அவருக்கு அதிக அளவு கோல் அடிக்கும் வாய்ப்பு எட்டாமல் போய் விடுகிறது. இந்நிலையில் வரும் சீசனில் தொடர்ச்சியாக முன்கள வீரராக (ஸ்ட்ரைக்கர்) களம் இறங்கி அதிக கோல் […]

Read More →

கருணை உள்ளம் கொண்ட ரோஜர் பெடரர்: ஏழைக் குழந்தைகளுக்காக 81 பள்ளிகள் திறந்தார்

48d51711-9373-4ce6-83ff-999c9a6e78a4_S_secvpf

By   2 weeks ago

17 கிராண்டஸ்லாம் பட்டங்களை வென்று தரவரிசையில் 2-ம் நிலையில் இருக்கும் சுவிட்சர்லாந்தை சேர்ந்த ரோஜர் பெடரர் டென்னிஸ் முன்னணி வீரராக திகழ்ந்து வருவது அனைவரும் அறிந்ததே. மைதானத்தில் எதிரிகளை மிரளவைக்கும் ஆக்ரோஷமான ரோஜர் பெடரருக்கு கருணை உள்ளம் உள்ளது என்பது அவர் ஏழை மாணவர்களுக்கு கல்வி வழங்குவதில் இருந்து அறிய முடிகிறது. டென்னிஸ் மூலம் கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டியுள்ள அவர், ஒரு அறக்கட்டளையை தொடங்கினார். இதன் முதன் நோக்கமே வறுமையால் வாடும் நாடுகளில் உள்ள குழந்தைகளுக்கு அடிப்படை […]

Read More →

ஐ.பி.எல். சூதாட்டம்: லோதா தலைமையிலான தீர்ப்பை ஆராய கங்குலியுடன் 4 பேர் கொண்ட குழு அமைப்பு

ab977c79-1699-42d7-b370-e1a92e203b10_S_secvpf

By   2 weeks ago

ஐ.பி.எல். சூதாட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளுக்கு இரண்டாண்டு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் லோதா தலைமையிலான தீர்ப்பையடுத்து என்ன செய்யலாம் என்ற முடிவை எடுக்க நேற்று மும்பையில் ஐ.பி.எல். நிர்வாகக்குழு கூடி ஆலோசனை நடத்தியது. அப்போது லோதா தலைமையிலான தீர்ப்பை ஆராய பணிக் குழு ஒன்றை அமைப்பது. இந்த குழு 6 வாரத்திற்குள் தீர்ப்பு நடவடிக்கைக்கு ஏற்ப என்ன மாற்றம் செய்யலாம் என்று அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது. […]

Read More →

இந்திய ஆண்கள் ஹாக்கி அணியின் பயிற்சியாளர் பால் வான் ஆஸ் நீக்கம்

2b3a9c2d-fedc-4ef0-b98e-90002f59e877_S_secvpf

By   2 weeks ago

இந்திய ஆண்கள் ஹாக்கி அணியின் பயிற்சியாளராக இருந்த நெதர்லாந்தைச் சேர்ந்த பால் வான் ஆஸ் நீக்கப்பட்டுள்ளார். இந்திய அணி சமீபத்தில் பெல்ஜியத்தில் நடைபெற்ற உலக ஹாக்கி லீக் அரையிறுதிப்போட்டியில் கலந்து கொண்டு விளையாடியது. இதில் இந்திய அணி குறிப்பிடும்படி விளையாடவில்லை. ஏற்கனவே ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியா தகுதிப் பெற்றதால் இந்த போட்டி எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இருப்பினும், ரியோ ஒலிம்பிக்கில் இந்தியா பதக்கம் வெல்லும் வகையில் சிறப்பாக விளையாட என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து […]

Read More →

இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சமிக்கு பெண் குழந்தை பிறந்தது

68f8f095-06e8-494e-9000-d47e3aa777b6_S_secvpf

By   2 weeks ago

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்பவர் முகமது சமி. இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பை போட்டியில் அரையிறுதி வரைச் செல்ல இவரது பந்து வீச்சும் முக்கிய காரணமாக இருந்தது. இவருக்கும் ஹசின் ஜஹன் என்பவருக்கும் கடந்த ஆண்டு ஜூன் 6-ந்தேதி திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான ஹசின் ஜஹன் பிரசவத்திற்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இன்று மதியம் 2.40 மணிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. பிரசவத்திற்குப் பிறகு குழந்தை மற்றும் […]

Read More →

விபத்தில் சிக்கி கோமா நிலையில் இருந்த பார்முலா ஒன் கார்பந்தய வீரர் மரணம்

302145b5-c17b-4d2a-8267-ec672bb6be29_S_secvpf

By   2 weeks ago

விபத்தில் சிக்கி 9 மாதங்கள் கோமா நிலையில் இருந்த பிரான்ஸ் நாட்டின் பார்முலா ஒன் கார்பந்தய வீரர் ஜூல்ஸ் பியாஞ்சியின் உயிர் பிரிந்தது. பிரான்ஸ் நாட்டின் முன்னணி கார்பந்தய வீரராக திகழ்ந்தவர் ஜூல்ஸ் பியாஞ்சி(25). பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரானா ஜூல்ஸ், ஜப்பானில் உள்ள சுசூகா நகரில் நடைபெற்ற கிராண்ட்பிரிக்ஸ் போட்டியின்போது விபத்தில் சிக்கினார். தலையில் பலத்த காயமடைந்த ஜூல்ஸ் கோமா நிலைக்கு தள்ளப்பட்டார். 9 மாதங்கள் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் நினைவு திரும்பாமலேயே அவரது உயிர் […]

Read More →

ஏனைய செய்திகள் View All →

அதி வினைத்திறன் வாய்ந்த கணனி சிப் உருவாக்கம்

By   3 weeks ago

கணனி மற்றும் துணைச்சாத வடிவமைப்பில் பிரபல்யமான நிறுவனங்களுள் ஒன்றான IBM நிறுவனம் அதி வினைத்திறன் வாய்ந்த உலகின் முதலாவது கணனி சிப்பினை உருவாக்கியுள்ளது. இதில் 7 நனோ மீற்றர் நீளமுடைய சிலிக்கன், ஜேர்மானியம் கலவை கொண்ட ட்ரான்ஸ்சிஸ்டர்கள் உள்ளடக்கப்பட்டுள்ள அதேவேளை இதுவரை பாவனையில் இருக்கும் சிப்களில் 14 நனோ மீற்றர்கள் உடைய ட்ரான்ஸ்சிஸ்டர்களைக் கொண்டதாக இருக்கின்றது. ட்ரான்ஸ்சிஸ்டர்கள் சிறியதாக இருப்பதனால் ஒரு சிப்பினுள் மேலும் அதிகளவு உள்ளடக்கப்பட முடியும். இதனால் ஸ்மார்ட் கைப்பேசிகள், லேப்டொப் மற்றும் கணனிகளின் […]

Read More →

எனக்கு கோவமே வராது – ஈழத்து நடிகை திவ்யா

2 new Vavuniya

By   1 month ago

யாழ்தேவி இசைதொகுப்பு மூலம் ஈழ சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை திவ்யா. “பொண்ணுங்களே இப்படித்தான்: போன்ற சிறந்த குறும்படங்களில் கதாநாயகியாக ரசிகர்கள் மனதில் இடம் பதித்த ஈழத்து நடிகை திவ்யா எப்படி சினிமா துறைக்குள் வந்தார்…?? வேறென்ன எல்லாம் செய்கிறார்…?? அவரிடமே கேட்டோம். நடிப்பு துறையில் உங்களுக்கு எப்படி ஈடுபாடு வந்தது? எப்படி இந்த துறைக்குள் நுழைந்தீர்கள்? இந்த Fieldக நான் எப்படி வந்தேன்னா சத்தியமா சொல்லணும்ணா இந்த field la Interest இருந்தே நான் வரல்ல. இந்த field க வருவேன்னு […]

Read More →

ஆர்யா ரசிகர்களுக்கு இரட்டை விருந்து

By   3 months ago

எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம், ஆகியோர் நடித்திருக்கும் படம் ‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை’. யுடிவி நிறுவனம் தயாரிக்கும் இப்படம் வருகிற 15-ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது. இப்படம் தமிழகத்தில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிடவுள்ளனர். இப்படம் வெளியாகும் அதே நாளில் ஆர்யா நடிப்பில் உருவாகிவரும் மற்றொரு படமான ‘யட்சன்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிடவுள்ளனர். ‘யட்சன்’ படத்தை விஷ்ணுவர்தன் இயக்கி வருகிறார். இப்படத்தில் ஆர்யாவுடன், கிருஷ்ணாவும் இணைந்து நடித்துள்ளார். தீபா சன்னதி, […]

Read More →

என்னுடய வீரமே என் வீர நண்பர்கள் தான் – இயக்குனர் இமயவன்

10330432_1390844277866133_8676558749381555396_n

By   3 months ago

மரணவேட்டை – திரைப்பட இயக்குனரோடு கலகல நேர்காணல் சேவா குழுமத்தில் ஒன்றான இமையம் கிரியேசனின் இயக்கத்தில் இமையவனின் தயாரிப்பில் உருவாகியுள்ள மரணவேட்டை திரைப்படம் கடந்த மாதம் வவனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மண்டபத்தில் மிக சிறப்பான முறையில் வெளியிடப்பட்டது. வவுனியாவில் இருந்து வெளியாகியுள்ள முதலாவது முழுநீள திரைப்படம் என்பது சிறப்புக்குரிய விடயமாகும். காட்டுக்குள் இருக்கும் விலைமதிப்பில்லாத சிலை ஒன்றை கொள்ளையடிக்க நுழையும் இளைஞர்கள் குழு ஒன்று அங்கிருக்கும் காட்டுவாசிகளாலும், தமக்கிடையேயான போட்டிகளாலும் எதிர்நோக்கும் சிக்கல்களை பற்றி சண்டைக்காட்சிகளுடன் கூறுகிறது இந்த திரைப்படம். இந்த திரைப்படம் […]

Read More →

டீச்சராக மாறிய நயன்தாரா

By   3 months ago

நயன்தாராவும், ஜீவாவும் ஏற்கெனவே ‘ஈ’ படத்தில் இணைந்து நடித்திருந்தனர். தற்போது, இவர்கள் திருநாள் என்ற படத்தின் மூலம் மீண்டும் இணைந்திருக்கிறார்கள். இப்படத்தை பி.எஸ்.ராம்நாத் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. இந்த படத்தில் நயன்தாரா டீச்சராக வருகிறாராம். அதுவும் ஃப்ரி கேஜி வகுப்புக்கான டீச்சராக வருகிறாராம். மேலும், ஜீவா இதில் கிராமத்து ரவுடியாக நடிக்கிறாராம். இதுகுறித்து இயக்குனர் கூறும்போது, ‘திருநாள்’ படத்தில் நயன்தாராவுக்கு ஹோம்லி வேடம். இவர் ஃப்ரி கேஜி டீச்சராக வருகிறார். இந்த கதாபாத்திரம் […]

Read More →

இதோ உங்களுக்காக ஜொலிக்கும் தங்கக் கார்

gold_car_006.w540

By   4 months ago

ஆடம்பரத்துக்கு பெயர் போன துபாய் செல்வந்தர்கள் சுமார் 500 கிலோ தங்கக் கட்டிகளை உருக்கி, ஒரு லம்போர்கினி காருக்கு முலாம் பூசி, நகரும் தங்க ரதமாக அதை சாலையில் ஓடவிட்டு பரவசம் அடைந்துள்ளனர். வெளிப்புறத்தில் தங்கத்தகடு, வைரக்கற்களுடன் கூடிய முகப்பு விளக்குகள், உள் இருக்கை மற்றும் மேற்கூரையில் தங்க இழைகளில் நவரத்தின கற்களின் அழகிய வேலைப்பாட்டுடன் கூடிய இந்த காரின் கண்ணாடிகள் அனைத்தும் குண்டுகளால் துளைக்க இயலாதவை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2013ம் ஆண்டு துபாய் கார் […]

Read More →

நான் நடிகை என்பது என் குழந்தைகளுக்கே தெரியாது- மனம் திறந்த ஜோதிகா

jothika-jyothika-73_900

By   4 months ago

இந்திய சினிமாவின் ஈடு இணையிலா நடிகைகள் என்று ஒரு லிஸ்ட் எடுத்தால் அதில் கண்டிப்பாக ஜோதிகாவிற்கு என ஒரு இடம் இருக்கும். இவர் நடிகர் சூர்யாவை திருமணம் செய்து கொண்டு, சினிமாவை விட்டு முற்றிலுமாக ஒதுங்கினார். தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு 36 வயதினிலே படத்தில் நடித்துள்ளார். இப்படம் இன்னும் சில மாதங்களில் திரைக்கு வரவுள்ளது. இது குறித்து பேசிய ஜோதிகா ‘நான் ஒரு நடிகை என்பதே என் குழந்தைகளுக்கு தெரியாது, ஏனெனில் அவர்கள் ஒரு நடிகர், […]

Read More →

புதுவருட மில்க் பர்பி ரெடி…

1408798633milk burfi

By   4 months ago

தேவையானவை காய்ச்சிய பால் – 1 கப் சர்க்கரை – அரை கப் சர்க்கரை இல்லாத கோவா – 250 கிராம் முந்திரிப்பருப்பு – 50 கிராம் பச்சை புட் கலர் – கால் ஸ்பூன் செய்முறை: பால், சர்க்கரை, கோவா ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு சேர்த்து கலக்கி மிதமான தீயில் வைத்து, கலவை கெட்டியாகும் வரை கிளறவும். கலவை இறுகி வரும் சமயம் புட் கலரைச் சேர்க்கவும். பிறகு கலவை கெட்டியானவுடன் இறக்கி நெய் […]

Read More →